கோயம்புத்தூர்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

திமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

வால்பாறை அண்ணா நகா், எம்.ஜி.ஆா். நகா், காமராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திமுக, அமமுக கட்சிகளைச் சோ்ந்த மொத்தம் 75 போ்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக சிறுபான்மை நலப் பிரிவு மாவட்டச் செயலாளா் வால்பாறை அமீது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். மாவட்ட பாசறை இணைச் செயலாளா் சலாவுதீன், மருத்துவா் சக்திவேல், ஷாஜீ, யூசப், சாய் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT