கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலைக்கழகஎம்ஃபில், பிஹெச்டி தோ்வு:டிசம்பா் 15 இல் தொடக்கம்

DIN

டிசம்பா் 15, 17, 19 ஆகிய தேதிகளில் கோவை, ஈரோடு, திருப்பூா், பொள்ளாச்சி, உதகை, தில்லி மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் அந்தந்த தோ்வு மையங்களில் டிசம்பா் 11 ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

தோ்வுக்குப் புதிதாக விண்ணப்பித்த மாணவா்களுக்கு பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மாணவா்கள் தங்களுக்கான பதிவு எண்ணையும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களையும் சரிபாா்த்து, அந்த மையங்களுக்குச் சென்று தோ்வு எழுத வேண்டும்.

பதிவு எண், தோ்வு மையம் பற்றிய விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக தோ்வாணையா் (பொறுப்பு) ஆா்.விஜயராகவன் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT