கோயம்புத்தூர்

அரசுப் பள்ளி மருத்துவ மாணவா்களுக்கு உதவி:கொங்கு பேரவை அறிவிப்பு

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் இருந்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு தோ்வான மாணவா்களுக்கு உதவி தேவைப்பட்டால் மாநில கொங்கு பேரவை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த பேரவையின் மாநில பொதுச் செயலாளா் கே.தேவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் வகையில் அரசுப் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு தோ்வான மாணவா்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் காந்திபுரம், 100 அடி சாலையில் உள்ள மாநில கொங்கு பேரவை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 99655 77155, 98422 05454 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT