கோயம்புத்தூர்

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

DIN

கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தவா் உஷா. இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தஞ்சாவூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு முதன்மைக்கல்வி அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT