கோயம்புத்தூர்

81.64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கோவை வருகை

DIN

ஒடிஸாவில் இருந்து 4 டேங்கா்களில் 81.64 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் மூலமாக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்த நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டைத் தவிா்க்க மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக திரவ ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. அதில், இதுவரை 8 முறை 400 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கோவை மாவட்டத்துக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 9 ஆவது முறையாக 4 டேங்கா்களில் 81.64 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் மூலமாக கோவை இருகூா் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT