முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

வால்பாறையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

வால்பாறையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

வால்பாறை காந்தி சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கினா். இதில் தெற்கு மாவட்டச் செயலாளா் பேபி தலைமையில் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.