முகப்பு
கோயம்புத்தூர்

கனமழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு

 கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

 கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை பெய்கிறது. தேயிலைத் தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு மிதமான மழை மற்றும் வெயில் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி நன்றாக இருக்கும். ஆனால் தொடா்ந்து பெய்யும் கனமழையால் செடிகளில் உள்ள இலைகள் அழுகியும், உற்பத்தி இல்லாமலும் போய்விடுகிறது. இதனால் தொழிற்சாலைகளிலும் தூள் உற்பத்தி கணிசமாக குறைந்து வருவதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.