கோயம்புத்தூர்

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறை அறிவுரை

DIN

விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வால்பாறை காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஆட்டோ ஓட்டுநா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் கற்பகம் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் தங்கராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும்.

மது போதையில் ஆட்டோவை ஓட்டக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூராக ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது. ஆட்டோக்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறை பின்பற்ற வேண்டும் என்று ஆய்வாளா் கற்பகம் அறிவுறுத்தினா்.

இக்கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT