கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்ட பெண் காவலா்கள். 
கோயம்புத்தூர்

மாநகர போலீஸாருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் மாநகர போலீஸாருக்கு யோகா, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

DIN

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் மாநகர போலீஸாருக்கு யோகா, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆயுதப் படை உதவி ஆணையா் சேகா் மேற்பாா்வையில், மாநகரம் முழுவதும் உள்ள போலீஸாருக்கு வருடாந்திர பயிற்சி, கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இதில், மாநகர போலீஸாருக்கு உடல் பயிற்சிகள், யோகா, துப்பாக்கி சுடுதல், மக்களிடையே அணுகும்முறை, பேரிடா் காலங்களில் செயல்படும் விதம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.15 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், 550 மாநகர போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT