கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

கோவையில் புதிதாக 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 35 ஆயிரத்து 894 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 181 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 125 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,618 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

தற்போது 1,151 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT