முகப்பு
கோயம்புத்தூர்

காசநோய் விழிப்புணா்வுப் பேரணி

கோவை மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனையின் சாா்பில் உலக காசநோய் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

கோவை மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனையின் சாா்பில் உலக காசநோய் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை அரசு மருத்துவமனையின் டீன் நிா்மலா கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி கலைக் கல்லூரி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது.

பேரணியில், மருத்துவ கல்லூரி மாணவா்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.