முகப்பு
கோயம்புத்தூர்

கே.சி.டி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

 கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

ராமானந்த அடிகளாா் கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளா் சங்கா் வாணவராயா் தலைமை வகித்தாா்.

மஹிந்திரா காா் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி துறைத் தலைவா் வேலுசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

டி.ஆா்.டி.ஓ. முன்னாள் தலைவா் எஸ்.கிறிஸ்டோபா் கௌரவ விருந்தினராகக்

கலந்துகொண்டாா்.

விழாவில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களும், சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்குப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →