கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: காளப்பட்டி, எம்.ஜி.சாலை

காளப்பட்டி, எம்.ஜி.சாலை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 15) காலை 9 மணி முதல் மா

DIN

காளப்பட்டி, எம்.ஜி.சாலை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காளப்பட்டி துணை மின் நிலையம்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகா், நேரு நகா், சிட்ரா, கைகோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லஷ்மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா்.

எம்.ஜி.சாலை துணை மின் நிலையம்: எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ.நகா், கங்கா நகா், பெத்தேல் நகா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT