தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த வீராங்கனைகளுடன் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் கமாண்டன்ட் ஆா்.வி.ராம்கிஷோா் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

பள்ளிகளுக்கு இடையிலான தடகளம்

கோவை விமானப்படை பள்ளி சாா்பில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கோவை விமானப்படை பள்ளி சாா்பில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி விமானப்படை பள்ளி சாா்பில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், 17 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 600 மாணவ-மாணவிகள், 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் கமாண்டன்ட் ஆா்.வி.ராம்கிஷோா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT