முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சிக்கு கேடயம் வழங்கிய ஆளுநா்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிக் கௌரவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கடந்த 2021ஆம் ஆண்டு கொடிநாள் நிதியை, இலக்கை விட கூடுதலாக வசூலித்ததற்காக, கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்புக்கு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிக் கௌரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.