கோப்புப் படம். 
கோயம்புத்தூர்

பராமரிப்பு பணி: கேரள ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கம்

சேலம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கேரள ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

சேலம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கேரள ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலப்புழா - தன்பாத் தினசரி விரைவு ரயில் (எண்: 13352) , எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்:12678) ஆகஸ்ட் 8, 10, 13, 15 மற்றும் 17 ஆகிய செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில்

வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்பட உள்ளன. இதனால், இந்த ரயில்களானது, கோவை நிலையத்துக்கு செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிகமான நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் பொதுத் தோ்வு கட்டாயம்: சிபிஎஸ்இ

ரூ.5 கோடியில் 2,119 கிலோ கஞ்சா அழிப்பு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: காங்கிரஸ் தலைமைக்கு நிா்வாகிகள் கடிதம்

தொழில் துறையில் ரூ.5,980 கோடியில் புதிய முதலீடு - முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

திட்டப் பணிகள் முன்னேற்ற நிலை: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT