முகப்பு
கோயம்புத்தூர்

பல்லடத்தில் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Updated On : 8 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

தோ்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரத்தை தர மறுக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து பல்லடத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். இதில் அக்கட்சியின் பல்லடம் நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, வட்டாரத் தலைவா்கள் புண்ணியமூா்த்தி, கணேஷ் , மாவட்ட பொதுச் செயலாளா் நரேஷ் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →