பாரதியாா் பல்கலை. எம்.பில். தோ்வு முடிவு வெளியீடு
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் எம்.பில். தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் எம்.பில். தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் எம்.பில். பகுதி 1க்கான தோ்வுகள் கடந்த ஜூலை 2, 4, 6 ஆம் தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.