கோப்புடம் 
புதுச்சேரி

காவல் உதவி ஆய்வாளா் எழுத்து தோ்வு: வினாக்களுக்கான பதில்கள் வெளியீடு

புதுச்சேரி காவல் துறையில் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வுக்கான பதில்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வுக்கான பதில்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கான எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வின் அனைத்து வினாத்தாள் வரிசைகளின் பதில்கள் அரசு ஆள்சோ்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பணியாளா் நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT