முகப்பு
கோயம்புத்தூர்

கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு அலங்காரம்...

Updated On : 20 மார்ச் 2026, 1:59 am IST
பகிர்:

யுகாதியையொட்டி கோவை வைசாலி வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.