தீபாவளி: 10 குடிசைகளில் தீ விபத்து
ஈரோட்டில் தீபாவளி பட்டாசு விழுந்து 10 குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோட்டில் தீபாவளி பட்டாசு விழுந்து 10 குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு அம்மன் நகரில் 2 குடிசைகள், கணபதி நகர், மாணிக்கம்பாளையம் ஆகியவற்றில் தலா ஒரு குடிசை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 10 குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.