ஈரோடு

ஜூலை 17 மின்தடை:  கைகாட்டிவலசு

DIN

ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மின்பகிர்மான வட்ட (நகரியம்) செயற்பொறியாளர் கோ.வா. பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு, மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வில்லரசம்பட்டி மின் பாதையில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மின்மாற்றி மாற்றி அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால்  கைகாட்டிவலசு, பாரதியார் நகர், அடுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT