ஈரோடு

பெருந்துறையில் ரூ. 75 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 75 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. 
பெருந்துறை, அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 1,288 மூட்டைகளில் 60, 000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 128.80-க்கும், அதிகபட்சமாக ரூ. 134. 65-க்கும்  விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 51.55-க்கும், அதிகபட்சமாக  ரூ. 126.35-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 75 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக சங்கத் தலைவர் அருள்ஜோதி கே.செல்வராஜ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT