ஈரோடு

கூடலூரில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

DIN


கூடலூர் நகர வீதிகளில் அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் சனிக்கிழமை  வாக்கு சேகரித்தார்.
கூடலூர் வந்த நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு மேல்கூடலூர் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்கூடலூர் குடியிருப்பு பகுதி, நடுகூடலூர், ஹெல்த்கேம்ப் வழியாக ஓவேலி பகுதிக்குச் சென்றார். ஓவேலி பகுதியிலுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்துவிட்டு கூடலூருக்கு வந்த அவர் ராஜகோபாலபுரம் பகுதியிலிருந்து முக்கிய சாலைகள் வழியாக வியாபரிகள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். பிறகு பழைய பேருந்து நிலைய  சந்திப்பில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT