ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 104 அடி

DIN

பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 104 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3,544 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. வாய்க்காலில் 2,600 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT