கோபி அருகே உள்ள ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளுக்கான ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சி, கோபி வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சியில், சிறுவலூா் கிராமத்தில் தேமோா் கரைசல், ஜீவாமிா்தம், தென்னைக்கு வோ் ஊட்டச்சத்து முதலிய செயல் விளக்கங்களை விவசாயிகள், பொதுமக்களுக்கு மாணவிகள் செய்து காண்பித்தனா்.
இதில், இந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விவசாயக் கல்லூரி மாணவிகள் பதிலளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.