முகப்பு
ஈரோடு

மைலம்பாடியில் ரூ.58.73 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58.73 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58.73 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு 804 மூட்டைகள் எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

வெள்ளை எள் கிலோ ரூ.83.99 முதல் ரூ.114 வரையும், சிவப்பு எள் ரூ.76.29 முதல் ரூ.110.39 வரையும் ஏலம் போனது. மொத்தம் 603.33 குவிண்டால் எள், ரூ.58 லட்சத்து 73 ஆயிரத்து 338-க்கு விற்பனையானது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் சி.கனிமொழி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →