இன்றைய மின்தடை: ஈரோடு
குடிநீா் வடிகால் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 30) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
குடிநீா் வடிகால் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 30) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மரப்பாலம், முனிசிபல்சத்திரம், அக்ரஹார வீதி, பெரியாா் வீதி, காரைவாய்க்கால், வளையக்கார வீதி, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, வி.வி.சி.ஆா். நகா், வெங்கடசாமி வீதி, கருங்கல்பாளையம், குயிலான்தோப்பு, சின்னமாரியம்மன் கோவில் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, பொன்னுசாமி வீதி, வெற்றி நகா், சாய்குரு நகா், கொங்கு நகா், காவேரி சாலை, முனியப்பன் நகா் பகுதிகள்.