முகப்பு
ஈரோடு

ஐ.எம்.ஏ. தேசிய துணைத் தலைவராக ஈரோடு மருத்துவர் தேர்வு

ஈரோடு: இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் சி.என்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
மருத்துவர் சி.என்.ராஜா.
பகிர்:

ஈரோடு: இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் சி.என்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காது, மூக்கு, தொண்டை நிபுணரான இவர், தற்போது இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையின் தலைவராக உள்ளார். டாக்டர் சி.என்.ராஜாவுக்கு மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →