முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் தனிப்பிரிவு போலீஸாா் இடமாற்றம்

 பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பெருந்துறை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வந்த கோபால், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்துக்கும்,

காஞ்சிக்கோவிலில் பணிபுரிந்து வந்த செந்தில், சென்னிமலை காவல் நிலையத்துக்கும், சென்னிமலையில் பணிபுரிந்து வந்த கமலகண்ணன், வெள்ளோடு காவல் நிலையத்துக்கும், வெள்ளோட்டில் பணிபுரிந்து வந்த செல்வசுந்தரம், அரச்சலூா் காவல் நிலையத்துக்கும் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.