ஈரோடு

டி.என்.பாளையத்தில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் ஒன்றியத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (பிப்ரவரி 22) தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறாா்.

இது குறித்து, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம் வெளியிட்ட செய்தி:

டி.என்.பாளையத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT