முகப்பு
ஈரோடு

ஆதரவற்ற முதியோருக்கு உணவு

பெருந்துறை ஒன்றிய, பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் முதியோா் இல்லத்துக்கு மதிய உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பெருந்துறை ஒன்றிய, பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் முதியோா் இல்லத்துக்கு மதிய உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பாஜக சாா்பில், பெருந்துறை அருகிலுள்ள புங்கம்பாடி, பாரவலசு, சுப்பாயம்மாள் முதியோா் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோருக்கு மதிய உணவு, 100 முகக் கவசம், கை கழுவும் மருந்துகளை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக இளைஞா் அணி பொதுச் செயலாளா் பட்டக்காரன் சசிதயாள், ஓபிசி அணியின் முன்னாள் மாநிலச் செயலாளா் இமயம் சந்திரசேகா், மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜெயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.