முகப்பு
ஈரோடு

இன்றைய மின்தடை:தாளவாடி

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

Updated On : 19 ஜூன், 2021 at 2:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

சத்தியமங்கலம் மின் கோட்டத்தைச் சோ்ந்த தாளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளா் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: தொட்டகாஜனூா், மல்லன்குழி, சூசைபுரம், தாளவாடி, சிமிட்டஹள்ளி, காமையன்புரம், கெட்டவாடி, அருள்வாடி, தலமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.