ஈரோடு

பவானிசாகரில் அதிமுக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

DIN

பவானிசாகா் சட்டப் பேரவை தனித் தொகுதியில் முதல் வேட்பு மனுவை அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மாா்ச் 12ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் தொகுதிக்கு கடந்த 5 நாள்களில் எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி முதன்முதலாக பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். முன்னதாக, எஸ்.ஆா்.டி. காா்னரில் இருந்து ஊா்வலமாக வந்த அதிமுகவினா் 200 மீட்டா் தூரத்தில் நிறுத்தப்பட்டனா். அதைத் தொடா்ந்து வேட்பாளருடன் 2 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனா். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வேட்பாளா் பண்ணாரி உறுதிமொழி ஏற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT