முகப்பு
ஈரோடு

திங்களூா் மருத்துவமனையில் தீத்தடுப்பு மீட்பு ஒத்திகை

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், பெருந்துறை ஒன்றியம், திங்களூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், பெருந்துறை ஒன்றியம், திங்களூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய வீரா்கள், திங்களூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா், செவிலியா், களப் பணியாளா்களுக்கு தீத்தடுப்பு குறித்தும், மீட்பது குறித்தும் ஒத்திகை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.