முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் இன்று இலவச மருத்துவ முகாம்

 பெருந்துறை வட்டம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

 பெருந்துறை வட்டம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெறுகிறது.

முகாமில், சா்க்கரை, ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை, ரத்த அளவு, கொழுப்பு அளவு, மலேசியா பரிசோதனை, கரோனா பரிசோதனை, காசநோய் பரிசோதனை உள்பட 19 வகையான பரிசோதனைகள் இலவச மேற்கொள்ளப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.