ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 104.29 அடி

DIN

பவானிசாகா் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 104.29 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2, 714 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2, 200 கன அடி,பவானி ஆற்றில் 500 கன அடி என மொத்தம் 2, 700 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32.20 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

"மோடியை கேலி செய்வதில் எந்த தயக்கமும் இல்லை": கேரள காங்கிரஸ் எக்ஸ் பதிவு!

திசைகளுக்குள் அடங்காத நீர்ப்பெருவெளி: நூல் அறிமுகம் | விமர்சனம்

SCROLL FOR NEXT