முகப்பு
ஈரோடு

வெப்பிலியில் ரூ.1.61 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

சென்னிமலை வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.61 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சென்னிமலை வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.61 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 14 ஆயிரத்து 345 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.22. 75க்கும், அதிகபட்ச விலையாக ரூ.27.55க்கும் ஏலம் போனது. மொத்தம் 6 ஆயிரத்து 525 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 189க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.