ஈரோடு

உதகையில் சுற்றுச்சூழல் கடை: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்துவைத்தாா்

DIN

உதகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான கடையை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி திறந்து வைத்தாா்.

உதகையில் சூட்டிங்மட்டம் என்றழைக்கப்படும் 9ஆவது மலைப் பகுதியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கடையை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், வி.பவானி சுப்பராயன், வனத் துறை செயலா் சுப்ரியா சாஹூ, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் மற்றும் வனத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT