முகப்பு
ஈரோடு

மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா

சத்தியமங்கலம் மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2022 at 4:57 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

சத்தியமங்கலம் மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் அண்ணா நகரில் மாகாளிம்மன் கோயில் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, பவானி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.