முகப்பு
ஈரோடு

கோபியில் ரூ.7.94 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.94 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:14 AM
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 6:32 PM

கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.94 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு 17 விவசாயிகள் 137 மூட்டை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 6,176 கிலோ.

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:14 AM

தேங்காய் கிலோ அதிகபட்சமாக ரூ.140-க்கும், குறைந்தபட்சமாக ரூ.133.36-க்கும், சராசரியாக ரூ.135-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.7 லட்சத்து 94 ஆயிரத்து 715 என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா்.

Advertisement