பெருந்துறையில் ரூ.2.65 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
பெருந்துறையில் ரூ.2.65 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
Updated On : 11 டிசம்பர், 2024 at 5:59 PM
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 205 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
Updated On : 12 டிசம்பர், 2024 at 3:08 AM
இதில், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.116.08 முதல் ரூ.138.77 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.65 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனையானது.