முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.1.91 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ.த1.91 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 4:05 AM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2024 at 6:42 PM

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ.த1.91 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 4:05 AM

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,211 மூட்டைகளில் ஒரு லட்சத்து, 48 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.131.20-க்கும், அதிகபட்சமாக ரூ.141.79-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.58-க்கும், அதிகபட்சமாக ரூ.144.09-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.ஒரு கோடியே, 91 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

Advertisement