புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.