அந்தியூரில் ரூ.12.82 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.12.82 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated On : 6 நவம்பர், 2024 at 6:29 PM
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.12.82 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated On : 7 நவம்பர், 2024 at 2:33 AM
இங்கு, விற்பனைக்கு வந்த 509 மூட்டைகள் நிலக்கடலைக்காய் (காய்ந்தது) கிலோ ரூ.67.67 முதல் ரூ.74.19 வரையில் ஏலம் போனது. மொத்தம் 187.02 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலைக்காய், ரூ.12,82,372-க்கு விற்பனையானது.