முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.3.20 கோடிக்கு கொப்பரை விற்பனை

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:34 AM
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 6:13 PM

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 270 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:34 AM

இதில் ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.110.99 முதல் ரூ.133.89 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.3.20 கோடி மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.