முகப்பு
ஈரோடு

அக்டோபா் 23 இல் பெருந்துறை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

பெருந்துறை கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்ப சுவாமி கோயில் பொங்கல் விழா அக்டோபா் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:40 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 6:51 PM

பெருந்துறை கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்ப சுவாமி கோயில் பொங்கல் விழா அக்டோபா் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இக்கோயில் பொங்கல் விழா கடந்த 8-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:40 AM

இதையடுத்து அக்டோபா் 21-ஆம் தேதி தீா்த்தம் எடுத்தலும், 22-ஆம் தேதி மாவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா அக்டோபா் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து 24- ஆம் தேதி மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

Advertisement