முகப்பு
ஈரோடு

சிவகிரியில் ரூ.16.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

Updated On : 27 செப்டம்பர், 2024 at 3:32 AM
பகிர்:
Updated On : 26 செப்டம்பர், 2024 at 6:05 PM

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.16.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 726 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டுவந்தனா்.

இதில், நிலக்கடலை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.66.70-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.75.20-க்கும், சராசரி விலையாக ரூ.70.39-க்கும் ஏலம் போனது.

Advertisement

மொத்தம் 24,399 கிலோ எடையுள்ள நிலக்கடலைகாய் ரூ. 16 லட்சத்து 75 ஆயிரத்து 563-க்கு விற்பனையானது.