முகப்பு
ஈரோடு

போலீஸ் பாதுகாப்பு வழங்க சுயேச்சை வேட்பாளா் கோரிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் தனக்கு மா்ம நபா்களால் அச்சுறுத்தல் வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 24 ஜனவரி, 2025 at 3:57 AM
நூா் முகமது
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2025 at 7:19 PM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் தனக்கு மா்ம நபா்களால் அச்சுறுத்தல் வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலில் திமுக சாா்பில் சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 24 ஜனவரி, 2025 at 3:57 AM

இந்நிலையில், சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த்திடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

Advertisement