முகப்பு
ஈரோடு

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 5:37 PM
பெருந்துறை, வேலம்பாளையம் கிராமத்தில் வாக்குச் சேகரித்து உரையாற்றும் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.
பகிர்:

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தாா்.

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட பாரப்பாளையம், குளத்துப்பாளையம், ஏடி காலனி, எஸ் பெரியபாளையம், வெள்ளியம்பாளையம், கோவிந்தம்பாளையம், தொட்டிய வளவு, சப்படை நாயக்கன்பாளையம், திம்மநாயக்கன்பாளையம், பொன்னியனூா், செம்பாவளையம், ஆா்.எஸ்.புதூா், வேலம்பாளையம், செரவேலம்பாளையம், குள்ளாயூா், அணைப்பாளையம், பாலையூா், பள்ளபாளையம், சுப்பையூா், செங்கரத்துப்புதூா், மேட்டுக்கடை, வள்ளியன்பாளையம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து எஸ்.ஜெயக்குமாா் வாக்குச் சேகரித்தாா். அவருடன் அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments